Racetrack Playa - பாலைவனம்போல வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இருக்கின்றது(Panamint Mountains in Death Valley National Park, Inyo County, California). இங்கேதான், சின்னக்கற்கள் மற்றுமின்றி கால்பந்து அளவிலான கற்கள் கூட தானாக நகர்வதை, இயற்பியல் விஞ்ஞானிகள் வியப்புடன் பார்க்கிறார்கள்..
சிறு சிறு குழுக்களாக இரவு பகலாக ஆராய்ந்ததின் பலனாக மர்மத்தை விடுவிக்கமுடிந்தது.. கற்கள், பனிக்கட்டிகளின் உதவியினால் காற்றில் மட்டுமே நகர்கிறது என்று !!!
காற்றிலா ????!!!
(ரொம்ப அரிதான) பல கிலோமீட்டர்/நொடி வேகத்தில் காற்று பலமாக ஒரு சிறு கல்லில் ’மோதினால்’ மட்டுமே, அது தன்னிச்சையாக சில அங்குலம் நகர வாய்ப்புக்கள் உள்ளன. அதுவே, (மிதக்கும்)பனிக்கட்டியில் கட்டுண்டு நீரில் இருந்தால், சுலபமாக நீரில் பனிக்கட்டியுடன் சேர்ந்து நகரும்.எவ்வளவு பெரிய கல்லாகயிருந்தாலும்! எப்போவாவது பெய்யும் மழையால் தோன்றும் கொஞ்ச நீர், குளிர் காலத்தில் அரையும்குறையுமாக உறைந்திருக்கும்.
கீழே பாருங்கள்:
http://geology.com/articles/racetrack-playa-sliding-rocks.shtml
இப்படித்தான்:
காற்று, நீர், பனிக்கட்டி, நகருதல் - இதுதான் ரகசியம்!
ஆதாரம்:
http://geology.com/articles/racetrack-playa-sliding-rocks.shtml
http://www.physicsforums.com/archive/index.php/t-60676.html
http://www.physicsforums.com/showthread.php?t=60676
சில படங்கள்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c7/Racetrack_Playa_(Pirate_Scott).jpg
http://runner.coleskingdom.com/pics
சில வீடியோக்கள்:
http://www.youtube.com/watch?v=yOEiuB7P7yk
http://www.youtube.com/watch?v=tHJKKdEo8TQ
http://www.youtube.com/watch?v=Kgy9HMMcstI
”வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு விரைவாக முடிவெடுக்கும் ஒரு கலை” - எங்கேயோ படித்தது. |
கருத்துக்களை கீழே சொல்லுங்க !!!
தல .. இந்த இடம் வடஅமெரிக்கா கலிபோர்னியால இருக்குன்னு விக்கில போட்டிருக்கு ... நீங்க தென் அமெரிக்கான்னு சொல்றீங்க !!!
ReplyDeleteதவறான தகவலுக்கு வருந்துகிறேன்..
ReplyDeleteநன்றி சம்பத்,
இப்பொழுது, சரி செய்துவிட்டேன்..
மீண்டும் நன்றி வருகைக்கும், கருத்துக்கும்!
அன்புடன்
கார்த்திகேயன்