ஒரு சவாலான பூனை! இங்கே அங்கே நகரவிடாமல் அதனை ஒரு பொறியில் சிக்கவைக்கவேண்டும்.. இதுதான் சுவாரஸியம்.. என் அலுவலகத்தில் இந்தப்பூனை ரொம்ப பிரபலம். சுதந்திர தின ரங்கோலி போட்டியில் வரையாத குறை! அவ்வளவு addictive..
சிலசமயம், இந்தப்புள்ளியா, அந்தப்புள்ளியா என்று ’மதில்மேல் பூனை’யாகி திணறவிடுகிறது!
வேலைக்கு பிரச்சனையாகாமல் இருக்கணும். அதேசமயத்துல, போரடிச்சா விளையாடணும் ஆன்லைன்ல.. அதுக்கும் வழி இருக்கு!
”என்னைப்பார்த்தா தெரியல நான் ரொம்ப பிஸினு ?? “- இப்படி ஒரு தளம்!
மாதிரியே இருக்கும்.. ஆனா எக்செல் இல்லை. வேர்ட்டும் இல்லை! மேனேஜர் பக்கத்துல இருந்தாலும் கண்டுபிடிக்கிறது கஷ்டம்!
மேனேஜர்களுக்கு ஒரு அட்வைஸ்:
உங்கள் டீம்மேட்ஸ், எம்.எஸ்.வேர்ட் அல்லது எம்.எஸ்.எக்செலில், பிஸியாக இருந்தா, கிட்டபோய் பாருங்க! ஏதோ நம்மளால முடிஞ்சது, நாரா..யணா !
Subscribe to:
Post Comments (Atom)
இன்னிசை அளபெடை சினிமாவிலா ?
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
வணக்கம்... காரணம் ஆயிரம்... "கோடாதி கோடி லட்சாப லட்ச பிளாக்குகள் ஏற்கனவே இருக்கின்றனவே.. இதில் நான் மட்டும் என்ன புதிதாய் சொல்லபோகிறேன்...
-
"Are you crazy?" என்றால் இனி தவறு! "Are you crasy?" அல்லது “Are you craxy?" என்பதுதான் சரி. ’ English Language Ce...
-
யார் 'சுகாதாரம்' என்ற சொல்லை 'சுத்தம்' என மொழிபெயர்த்தார்கள் தெரியவில்லை. எனக்கென்னமோ 'சுகாதாரம்' ஒரு 'அட்ஜெக்ட...
கலக்கல்..
ReplyDeleteபயங்கரக் கெட்டிக்காரானா இருக்கே எங்க கோபாலகிருஷ்ணனைப் போல :-))))))))))))))))
ReplyDeleteநன்றி அபராஜிதன்! பூனையை பிடிக்கமுடிஞ்சுதா??
ReplyDeleteநன்றி துளசிகோபால்! நிஜம்தான். ஆபிஸ்ல ரசிகர்மன்றம் இருக்குனா பார்த்துக்கங்களேன்!
மகளுக்கு அனுப்பினேன்.
ReplyDeleteமுடியவில்லையாம். இதுவரை பூனையாரைப் பிடித்தவர் யாரும் உண்டா என்று கேட்கிறாள்.
ஒரு தந்திரம் உண்டு!
ReplyDeleteபூனையாரின் பாதையை சில சமயம் கணிக்கமுடியும். எந்த திசையில் குறுகிய தாவல்களில் எல்லையை அடையமுடியுமோ அந்த திசையில் பயணிப்பார்.
இதனை எதிர்பார்த்து, முன்னமையே அந்தப்பக்கம் ஒரு ’கேட்’டை போட்டுட்டோம்னா, அவரால் தப்பிக்கமுடியாது!
நன்றி :)