"Are you crazy?" என்றால் இனி தவறு! "Are you crasy?" அல்லது “Are you craxy?" என்பதுதான் சரி.
’English Language Central Commission (ELCC)’ என்றொரு அமைப்பு! தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்தின் முடிவில், ஆங்கிலத்தில் A-Z லிருந்து, Z மட்டும் நீக்கிவிடுவது பற்றி முடிவெடுத்துள்ளது. இந்த எழுத்திற்கென்று தனியாக எந்தவோரு ஒலியமைப்பும் இல்லாததே இதற்குக்காரணம்!
இங்கே பாருங்கள்
இதையும் பாருங்கள்
Zebra, zero, zodiac, zorro போன்ற இடங்களில் ”S” ஒலியோ அல்லது "X" ஒலியோ பெற்றிருப்பதால், தனியாக எதற்கு ஒரு எழுத்து என்ற ரீதியில் யோசிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது! அதனால், இனிமேல் zero இல்லை. xero தான். zoo இல்லை xoo! zone, இனி xone. zodiac, இனி xodiac ஆகும்!
மானாட மயிலாட-வில், இனி “amazing performance” கிடையாது. Amasing அல்லது Amaxing(!!!???) தான். அதேபோல, நகைச்சுவை வசனகர்த்தா Crasy Mohan அல்லது Craxy Mohan என்பதே சரி.
யாராவது தூங்குவதாக கார்ட்டூன் வரைந்தால், Xxxxxxxxx தான், Zzzzzzzz கிடையாது!
அய்யய்யோ நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கே! கண்ணக்கட்டுதே! என்ன பண்ணுவேன்!
இருங்க இருங்க... இப்போ என்ன நடந்துபோச்சுனு இப்படி புலம்புறீங்க!
மீண்டும் இங்கே பாருங்க
ஆமாங்க.. நம்ம Z நம்மள விட்டுட்டு எங்கும் போகல! சும்மா பயபுள்ளய ’ஏப்ரல் பூல்’ கொண்டாடியிருக்குதுங்க! இந்தப்புரளி, சாதாரண வாசகனிலிருந்து, கூகிள் வீக்கிப்பீடியா,டிவிட்டர் வரை பெரிய அதிர்வை ஏற்படுத்தியதாம்!
மாநகர பேருந்து-தோறும், ’தமிழ் செம்மொழி மாநாடு, சூன் 23’ என்ற வாக்கியம் அதே அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது! ஜூன் 23 என்றோ அல்லது அந்த தமிழ் மாதத்தின் பெயரேயோ குறிப்பிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
தயவுசெய்து படித்த பிறகு மறவாமல் வாக்களிக்கவும் :)
Subscribe to:
Post Comments (Atom)
இன்னிசை அளபெடை சினிமாவிலா ?
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
வணக்கம்... காரணம் ஆயிரம்... "கோடாதி கோடி லட்சாப லட்ச பிளாக்குகள் ஏற்கனவே இருக்கின்றனவே.. இதில் நான் மட்டும் என்ன புதிதாய் சொல்லபோகிறேன்...
-
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
ஓசையின்றி நகர்கின்ற நிகழ்கால வாழ்க்கையை, நனவாய் மாற அடம்பிடிக்கும் லட்சியங்களின் முனகலுக்கிடையே, இரவின் தனிமையில் யோசித்துப்பார்...
இந்த வாக்கையெல்லாம் வாங்கி என்ன செய்வீங்க?
ReplyDeleteஎன்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க?
ReplyDeleteநிறைய வாக்கு சேர்ந்தா, 2016-ல ஐயாதானுங்க முதல்வர்! :))
நன்றி மசக்கவுண்டன்! உங்கள் கேள்வியில ஒரு நியாயம் இருக்கு!
அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
Copy-Paste from a site. Just enjoy
ReplyDeleteThe European Commission just announced an agreement whereby English will be the official language of the EU rather than German, which was the other possibility.
As part of the negotiations, Her Majesty's Government conceded that English spelling had some room for improvement and has accepted a 5 year phase in plan that would be known as "EuroEnglish".
In the first year, "s" will replace the soft "c". Sertainly, this will make the sivil servants jump with joy. The hard "c" will be dropped in favor of the "k". This should klear up konfusion and keyboards kan have less letters.
There will be growing publik enthusiasm in the sekond year, when the troublesome "ph" will be replaced with the "f". This will make words like "fotograf" 20% shorter.
In the third year, publik akseptanse of the new spelling kan be expekted to reach the stage where more komplikated changes are possible. Governments will enkorage the removal of double letters, which have always ben a deterent to akurate speling.
Also, al wil agre that the horible mes of the silent "e"'s in the language is disgraceful, and they should go away. By the 4th year, peopl wil be reseptiv to steps such as replasing "th" with "z" and "w" with "v".
During ze fifz year, ze unesesary "o" kan be dropd from vords kontaiining "ou" and similar changes vud of kors be aplid to ozer kombinations of leters.
After zis fifz yer, ve vil hav a reli sensibl riten styl. Zer vil be no mor trubls or difikultis and evrivun vil find it ezi tu understand ech ozer.
@கும்மி said...
ReplyDeleteவாங்க கும்மி.. கருத்துக்கு நன்றி!
அந்த கடைசி வாக்கியத்தை படித்தால்... சே என்ன கொடுமை சார் இது!!!
மீண்டும் நன்றி.
அன்புடன்,
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
ச நான் கூட நம்ம பசங்க மூனாப்புல ஒரு எழுத்து கம்மியா படிச்சா போதும்ன்னு நினைச்சேன்.
ReplyDeleteகடைசியில ஏமாத்திப் போட்டீங்களே. . .
வாங்க வெங்கட்..நலமா?
ReplyDeleteஎந்த எழுத்தும் ஏறலனா, கடைசி எழுத்துக்கான வேலைய பண்ணீர்ற வேண்டியதுதான் (Zzzzz !!!)
நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்!
அன்புடன்
கார்த்திகேயன்