வணக்கம்...
காரணம் ஆயிரம்...
"கோடாதி கோடி லட்சாப லட்ச
பிளாக்குகள்
ஏற்கனவே இருக்கின்றனவே..
இதில் நான் மட்டும்
என்ன புதிதாய்
சொல்லபோகிறேன்... "
என்று தோன்றும்தானே..
காரணம் அது ஒன்றுதான்...(ஆயிரமில்லை !!!)
நான் கற்றுக்கொண்டதை
உலகிற்கு தெரியப்படுத்த
முனையும் ஒரு
குழந்தையின்
விருப்பம்போல
இருப்பதுதான்...
மீண்டும் சந்திப்போம்...!!
:)
Subscribe to:
Post Comments (Atom)
இன்னிசை அளபெடை சினிமாவிலா ?
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
வணக்கம்... காரணம் ஆயிரம்... "கோடாதி கோடி லட்சாப லட்ச பிளாக்குகள் ஏற்கனவே இருக்கின்றனவே.. இதில் நான் மட்டும் என்ன புதிதாய் சொல்லபோகிறேன்...
-
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
ஓசையின்றி நகர்கின்ற நிகழ்கால வாழ்க்கையை, நனவாய் மாற அடம்பிடிக்கும் லட்சியங்களின் முனகலுக்கிடையே, இரவின் தனிமையில் யோசித்துப்பார்...
வாங்க.. வாங்க..
ReplyDeleteஅட என்ன இது அதிசயம்.. !!!!
ReplyDeleteஇன்னும் எந்த திரட்டியிலும் சேருவதற்கு முன்பே, ஒரு நட்பான அழைப்பு.. :)
நன்றி இயற்கை.. :)
அன்புடன்
காரணம் ஆயிரம்
பதிவுலகத்திற்கு வருக வருக என்று வரவேற்கிறோம். . . . .
ReplyDeleteவாவ்... வெங்கட்..
ReplyDeleteஎப்படி கண்டுபிடித்தீர்கள் என்னை???
Dear Karanam ayiram unga pera mega sirappa iruku, athae mathiri unga pathivum semaya irukku, nalla eluthukkal romba siram eduthu research pani potta mathiri irukku ...
ReplyDeleteVanga unga pathivu nalla forcefula super a iruku, please add it in tamilish.com or in any of the thirati's
Ungalai vanga vanga yendru iru kai neeti varverkirom .. anbai
All the best nalla eluthuriinga keep it up
Nanum potta enoda mothal pathivu kalaingar arasu aspathiriyil s no1 in tamilish.com time iruntha padichi marakkka votta podunga
Morning unga blog post onnu padichaen, athukku comment adichitu post panum pothu power cut, eppo athae kanom .. irunthalum solitaen.. neenga nalla panuringa :-)
ReplyDelete// Suresh said...
ReplyDeleteபவர்கட் ஆனாலும், மறவாமல் பின்னூட்டமிட்டதற்கு நன்றி... :)
ஒரு மேடையில், சூர்யாவை, வாழ்த்தும்போது, யூகி... 'உன்னைப்போற்ற காரணம் ஆயிரம்...' என்பார்... அந்தப்பதம் கம்பிரமாக கேட்பதற்கு நன்றாக இருந்தது...
வை அந்த பெயரை ..!!! வைத்தாயிற்று :))
உங்கள் அன்பும், வரவேற்பும், இன்னும் இன்னும் நல்ல பதிவுகளை எழுதவேண்டும் என ஊக்கமளிக்கிறது...
நன்றி..
அன்புடன்
காரணம் ஆயிரம்
வாழ்த்துகள்.
ReplyDeleteஎழுத்து மாதிரியே, உங்க Cartoon-யும் எதிர்பார்கிறேன்.
நல் முயற்சி வாழ்த்துகள் !
ReplyDelete