Tuesday, November 2, 2010

Cartooning - வரைய ஆரம்பிக்கின்றேன்!

பெரிய அளவில், ஓவியப்போட்டிகளில் வெற்றிபெறாவிட்டாலும் கேலிச்சித்திரங்கள் வரைவதில் மட்டும் ஒரு ஆர்வம் உண்டு எனக்கு! Just ஒரு Hobbyist! அவ்ளோதான்!

புதிதாக வாங்கிய பென்-டேப்ளட்டில் சில கார்ட்டூன்கள் வரைந்துபார்த்தேன்... நல்லாயிருக்கா???

இனி என் பதிவுகளில் சில கார்ட்டூன்கள் எட்டிப்பார்க்கும்.. :)


கீழே உள்ளது - Self Caricature!!! ஹி.. ஹி.. ஹி..


உங்கள் பதிவுகளுக்கும் கேலிச்சித்திரங்கள் மற்றும் கார்ட்டூன்கள் வேண்டுமா?

பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் கேலிச்சித்திரங்கள் வரைய ஆர்வமாக இருக்கிறேன். இலவசமாகத்தாங்க! கவிதை மற்றும் சில சிறுகதை வகைகள் தவிர்த்து மற்ற அனைத்து வகைப்பதிவுகளுக்கும் கார்ட்டூன்கள் வரைய முடியும்! விருப்பம் உள்ளவர்கள் கீழ்குறித்த மின்னஞ்சலில் என்னை அணுகவும்..

cartoonmyhobby(at)gmail(dot)com

4 comments:

  1. //பயணமும் எண்ணங்களும் said..

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!

    அன்புடன்

    ReplyDelete
  2. கார்ட்டூன் நல்லா இருக்கு

    ReplyDelete
  3. மிகவும் நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த கேரிகேசர் சூப்பர். மதனுக்கு அடுத்த வெற்றிடம் உங்களால் நிரம்பட்டும். மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...