உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் நமது பாரதம் வளமான நாடாக
ஒரு காலத்தில் இருந்தது.. அந்த வளங்களை பார்த்து ஆசைப்பட்டுதான் நமது நாட்டை கைப்பற்றி அடிமையாக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.. நம்மை ஆண்டபோது, நம்மிடம் இருந்து, அவர்கள் தங்கள் நாட்டிற்கு திருடிக்கொண்டுபோன செலவங்கள் மட்டுமே - பல ஆயிரம் பில்லியன் பவுண்டுகள் தாண்டும் எனப்படுகிறது.. கீழே உள்ள விஷயத்தை பாருங்கள்.. (தெளிவற்ற படத்திற்கு மன்னிக்கவும்)
ஆதாரம்: மின்னஞ்சலில் வந்த ஒளிப்படம்.
அப்ப மட்டும் இல்லீங்க, இப்பவும் இருக்காங்க பணக்காரங்க. ஒரே ஒரு வித்தியாசம் அப்ப எல்லோரும் பணக்காரங்க, பணம் நம் நாட்டிலியே இருந்தது, இப்ப பாதி பேர பிச்சைக்காரணா ஆக்கிட்டு பணத்த சுவிஸ்ல போட்டு வெச்சிருக்காங்க
ReplyDeleteமெக்காலே புகுத்திய அந்தக் கல்வி முறையை நாம் இன்னும் மாற்றாமல் வைத்திருபதில் இருந்து தெரியவில்லையா,நாம் எவ்வள்வு பின் தங்கியிருக்கிறோம் என்று.
ReplyDeleteகாலத்துக்கேற்ற பதிவு,நண்பரே.
//Raja said...
ReplyDelete//ஷண்முகப்ரியன் said..
நன்றி ராஜா மற்றும் ஷண்முகப்ரியன் அவர்களுக்கும்..