ஓசையின்றி
நகர்கின்ற
நிகழ்கால
வாழ்க்கையை,
நனவாய் மாற
அடம்பிடிக்கும்
லட்சியங்களின்
முனகலுக்கிடையே,
இரவின்
தனிமையில்
யோசித்துப்பார்த்தால்,
நிசப்தத்தின்
சப்தம்
காதை அடைக்கிறது...
--o0o0o--
Subscribe to:
Post Comments (Atom)
இன்னிசை அளபெடை சினிமாவிலா ?
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
வணக்கம்... காரணம் ஆயிரம்... "கோடாதி கோடி லட்சாப லட்ச பிளாக்குகள் ஏற்கனவே இருக்கின்றனவே.. இதில் நான் மட்டும் என்ன புதிதாய் சொல்லபோகிறேன்...
-
"Are you crazy?" என்றால் இனி தவறு! "Are you crasy?" அல்லது “Are you craxy?" என்பதுதான் சரி. ’ English Language Ce...
-
ஒ ரு சவாலான பூனை! இங்கே அங்கே நகரவிடாமல் அதனை ஒரு பொறியில் சிக்கவைக்கவேண்டும்.. இதுதான் சுவாரஸியம்.. என் அலுவலகத்தில் இந்தப்பூனை ரொம்ப பிரபல...
No comments:
Post a Comment
தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக