tag:blogger.com,1999:blog-5569164528868777727.post4280125248844253480..comments2023-03-29T01:17:31.572-07:00Comments on காரணம் ஆயிரம்: எந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்!காரணம் ஆயிரம்™http://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5569164528868777727.post-38151384109235127152010-10-11T10:24:54.109-07:002010-10-11T10:24:54.109-07:00பார்த்த மாத்திரத்தில் தோன்றிய கருத்துக்கள், அவ்வளவ...பார்த்த மாத்திரத்தில் தோன்றிய கருத்துக்கள், அவ்வளவே! இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு எனக்கு!(உதா. வெளியிலிருக்கும் ஒரு ரோபோவால் எப்படி ஒரு காருக்குள் இருக்கும் கணினியை செயலிழந்து வெடிக்கச்செய்யமுடிகிறது?)

முழுமையான சயின்ஸ் பிக்ஷன் எடுத்தால் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள்; ஒரு டாகுமெண்டரி மாதிரி ஆகிவிடும் என்பது தெரிந்த உண்மைதான். அப்புறம் சங்கருக்கு மட்டுமில்லை, சன் பிக்சர்ஸ்க்கும் இனிப்பு இல்லை. இஞ்சிதான்!

நவீன இயக்குனர்களுக்கு சாமர்த்தியசாலிகள். அவர்களுக்கு தெரியும், எல்லோரும் உலகப்படங்களும் பார்க்கிறார்கள் என்பது. அதனால்தான் ஒரே படத்தின் காட்சிகளை எடுக்காமல், எந்தப்படத்தில் இன்ஸ்பயர் ஆகி எடுத்தார்கள் என்பது தெரியாத மாதிரி எடுக்கிறார்கள்.

ராணுவத்திற்கு கொடுக்கப்போகும் ரோபோ ஏன் மனித வடிவில்தான் இருக்கவேண்டுமா? வெறும் தானியங்கி கை கூட ரோபோ தானே(Robotic Arm). Stealth திரைப்படத்தில் ஒரு ராணுவ வானூர்தி தன்னிச்சையான அறிவுடன் இயங்கும். மின்னல் தாக்கி, ப்ரொகிராம் குழம்பி தங்கள் குழுவினரையே தாக்கும்.

இப்படி சொல்லாமல் விட்டதே நிறைய இருக்கிறது... மற்றபடி, வேறுபடங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்தார்கள் என்பதெல்லாம் பெரிய விஷயமில்லை!

மிக்க நன்றி WiNnY..

தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும்;

அன்புடன்காரணம் ஆயிரம்™https://www.blogger.com/profile/17533996441765255430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5569164528868777727.post-13278118125952025042010-10-10T11:56:49.330-07:002010-10-10T11:56:49.330-07:00நீங்க சொன்னதுல சில மட்டுமே ஏற்றுகொள்ள கூடியது. மற்...நீங்க சொன்னதுல சில மட்டுமே ஏற்றுகொள்ள கூடியது. மற்றவை பதிவை நிரப்ப நீங்க போட்ட பிட்டுகள்.

Bicentennial Man (1999)ன் பாதிப்பு இருக்கவே இல்லை. உணர்வுகள் என்ற வகையில் மட்டுமே Bicentennial Man கருத்தில் கொள்ளப்படும்.

மற்ற படி எந்திரன் சங்கரின் இனிப்பில்லாத லட்டு. அவர் சம்பளம் என்னும் சர்க்கரை வைத்துள்ளதால் அவருக்கு இனிப்பு. நமக்கு ஒற்றைத்தலைவலி...BoobalaArunhttps://www.blogger.com/profile/06661473099460628795noreply@blogger.com